Home / Tag Archives: Tamil Eezham Freedom

Tag Archives: Tamil Eezham Freedom

ஈழ இனப்படுகொலையை நினைவுகூர்தலும் – விடுதலைக்கான திட்டமிடலும் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Shareஇலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களும் சிங்கள மக்களும் ஒரே அரசமைப்பின் கீழ் ஒன்றிணைந்து வாழ முடியாது என்பதற்கு இன்று வரலாற்று சாட்சியாக முள்ளிவாய்க்கால் கடற்கரையும் வட்டுவாகல் பாலமும் இருக்கின்றது . ஈழத் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டிற்க்கும் மேலாக அடக்குமுறையையும், இனஅழிப்பையும் தொடரும் சிங்களப் பேரினவாத வரலாற்றில், மகிந்த இராசபக்சேவின் தலைமையில் மாவிலாறு தொடங்கி முள்ளிவாய்க்கால் ...

Read More »

இறுதி நிலம்

Shareஉலகின் மோசமான புகைப்படங்களை பார்த்தாகிவிட்டது. அது போலவே யோசிக்கவே முடியாத அந்த கொடுரமான‌ செய்தியையும்.   சொல்லப்பட்ட எந்த பாடங்களிலும், இது இல்லை. இத்தனை ரத்தமும், சதையும். அவமானமும், துக்கமும்.   அந்த பச்சிளங்குழந்தையின் அழுகை எப்படி முடித்து வைக்கப்பட்டதென்று தெரியும். அதுபோலவே அந்த போராளியின் குரலும் தாயக கனவில் ஒளிர்ந்தவனின் கண்கள் அவமானத்தில் தூக்கிட்டுக் ...

Read More »

2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள் – நிலாந்தன்

Shareகடந்த மாதம் 19ஆம் திகதி ஒரு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ஒரு கலைச்செயற்பாட்டாளர் என்னைக் கைபேசியில் அழைத்தார். “இன்று நாங்கள் 23பேர் கேப்பாபிலவிற்காக உண்ணாவிரதம் இருக்கப் போகின்றோம் என்று கூறினார். நாங்கள் பிலக்குடியிருப்புக்குப் போகவில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய வசிப்பிடத்திலிருந்தபடியே இன்றைய உணவைத் தவிர்த்து பிலக்குடியிருப்பு மக்களுக்கு எங்களுடைய பங்களிப்பைச் செய்யப் போகின்றோம்” என்று. அவர்களில் பெரும்பாலானவர்கள் ...

Read More »

மக்கள் முன்னே தலைவர்கள் பின்னே – நிலாந்தன்

Shareதமிழ்பரப்பில் இது ஒரு போராட்டம் காலம் போலும் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 2009 மே மாதத்திற்க்கு பின்னிருந்து அடக்கப்பட்ட தீர்க்கப்படாத கோபம், குற்றவுணர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றின் திரண்ட விளைவுகளாக இந்தப் போராட்டங்களை எடுத்துக் கொள்ளலாம். இதனால்தான் கடந்த சில ஆண்டுகளாக ஜெனிவாக் கூட்டத்தொடர் காலம் எனப்படுவது ஒரு ...

Read More »

பிரிட்டனில் நடந்ததும் – இந்தியாவில் நடக்காததும் “BREXIT”

Share மிகப்பெரும் பொருளாதார பெருமந்தத்தையும், ஏதிலிகள் குடியேறுவதை எதிர்த்தும் பிரிட்டன்,  ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதா வேண்டாமா என்று பொது மக்களிடையே வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறது. இதில் 52 விழுக்காடு மக்கள் வெளியேறுவதற்கு விருப்பம் தெரிவித்து வாக்களித்துள்ளனர். 48 விழுக்காடு மக்கள்,  ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து இருக்கலாம் என்று வாக்களித்திருக்கிறார்கள்.  வெளியேறும் வாக்குகள் வெற்றி பெற்றதால், தற்போது 60 ...

Read More »

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்…ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத் தொடர் 2015 … தமிழீழ விடுதலைப் போராட்டம்

Shareஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் மீண்டும் ஒரு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது.  இது மே 2009 முள்ளிவாய்க்கால் இனஅழிப்புப் போருக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் இரண்டாவது நாடாளுமன்றத் தேர்தல்.  இலங்கையைப் பொருத்தவரை அதிபர் எல்லையற்ற அதிகாரம் கொண்டவர். அதிபர் தேர்தலில் இராசபக்சே தோல்வி அடைந்தப் பிறகு பொறுக்கு வந்த சிறீசேனா, அதிபர் தேர்தலின் போது உறுதியளித்தபடி அதிபரின் ...

Read More »