Home / Tag Archives: tamil nadu

Tag Archives: tamil nadu

“நீட்” தேர்வு தகுதி, திறமைக்காகவே ?

Share1980களின் பிற்பகுதியிலிருந்து கல்வி வணிகமயமாகிவிட்டது. மத்திய , மாநில அரசுகளின் கல்விக் கொள்கை – கல்வியை வணிகமயமாக்குவது தான். உயர்கல்வி பெறும் உரிமையை, அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டம் அறிவிக்கவில்லை என்று கூறிய உச்ச நீதிமன்றம், எவரும் கல்வி நிறுவனத்தைத் தொடங்கும் உரிமை அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1) (ஜி)யின் கீழ் தொழில் செய்வதற்கான அடிப்படை ...

Read More »

தேநீர் நம்மை உற்சாகப்படுத்துகிறது உற்சாகமாய்!!!

Shareஇந்த படத்தை உற்றுப் பாருங்கள், இது என்ன? பார்த்தவுடன் சிலர், இதை ஒரு செடியென்று  சொல்வார்கள். உற்று நோக்கிப் பார்த்து சிலர் இதை ஒரு தேயிலை செடியென்று சொல்வார்கள். உண்மையில் இது தேயிலை மரம். இதன் வயது  என்ன தெரியுமா? நூற்றுக்கும் மேல். நம்ப முடியவில்லையா? அதெப்படி சாத்தியம்? 100 வயதான மரம் நெட்டநெடுவென்று வளர்ந்திருக்க ...

Read More »

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே, அவருடைய செய்தியா? – நிலாந்தன்

Share தனது பல தசாப்த கால  அலைந்த வாழ்வின் முடிவில்  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா  கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின்  எல்லையோரக்  கிராமங்கள் நெடுக மைல் கணக்காக நடந்த கால்கள் கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் தமது பயணத்தை முடித்துக் கொண்டன. ஒரு செயற்பாட்டாளராக, ...

Read More »

அரசு விடுதிகளா? மாட்டுத் தொழுவங்களா?

Shareசிமெண்ட்டு பெயர்ந்த கட்டிடங்கள்! சுற்றுச்சுவரோ, மேற்கூரையோ இல்லாத திறந்தவெளி குளியலறைகள்! துருப்பிடித்த கம்பிகள்! அந்தரத்தில் தொங்கும் ஜன்னல்கள்! நீரில்லா நீர்த்தொட்டிகள்! பல ஆண்டுகளாக சொட்டு நீரைக் கூட பார்த்திராத வறண்ட‌ குடிநீர்க் குழாய்கள்! மலமும் சிறுநீரும் குட்டையாய் தேங்கிக் கிடக்கும் திறந்த வெளி செப்டிக் டேங்குகளாய் கழிவறைகள்! இது தான் நாளைய சமூகத்தின் தூண்களாக கருதப்படும் மாணவர்கள் தங்கி இருக்கும் அரசு விடுதிகளின் ...

Read More »

நேற்று ஆப்பிரிக்கா – இன்று பீகார் – நாளை தமிழ்நாடு!

Share ஆப்பிரிக்காவின் நிலைக்கும், மோடியின் பீகாருக்கான 3.5 இலட்சம் கோடி நிதி ஒதுகீட்டுக்கும், தமிழ்நாட்டின் கட்டாயத் தலைக்கவசத்திற்கும் என்ன தொடர்பு? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுபோடும் இந்த உலகில், இந்த முடிச்சையும் படித்துப் பாருங்களேன். மேற்கு ஆப்ரிக்காவின் திம்பக்கு நகரம், 14 ஆம் நூற்றாண்டில் உலகின் செழுமையான, செல்வம்மிக்க நகரங்களில் ஒன்று. இவ்விடத்தில் செல்வம் என்பது காசு, ...

Read More »

சென்னை உயர் நீதிமன்றம்: வழக்கறிஞர் போராட்டமும் தமிழ்மொழி உரிமையும் 

Shareஇந்திய நீதித்துறை வரலாற்றிலும் வழக்கறிஞர்களின் சனநாயக உரிமைக்கான போரட்ட மரபிலும் தமிழகத்திற்கென்று பெருமைமிக்க வரலாறு உண்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலந்தொட்டு பார்ப்பனரல்லாத பிரிவினர்களைக் அதிகம் நீதிபதிகளாகக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தனித்துவமான இடமுண்டு. புகழ்பெற்ற வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும் உருவாக்கியதிலும் சமூக நீதிக்கான பல்வேறு தீர்ப்புகளை வழங்கியதிலும் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்திற்கு உண்மையிலேயே பெருமை உண்டு. ...

Read More »

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணை தேவை

Share20 தமிழகத் தொழிலாளர்கள் கடந்த 7 ஆம் தேதி ஆந்திர காவல்துறையால் படுகொலை செய்யப்பட்டனர். ’மோதல் படுகொலை’ என்று ஆந்திர அரசு அறிவித்தது மட்டுமின்றி இது ஒரு தொடக்கம் என்றும் இழப்பீடு கொடுக்க முடியாது என்றும் ஆந்திர அரசுத் தரப்பு இந்த படுகொலையை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. உடல்கள் மீட்கப்பட்ட இடத்தைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் ...

Read More »

ஆந்திர வனப்பகுதியில் 20 தமிழகத் தொழிலாளர்கள் சட்டவிரோதமாகப் படுகொலை ; தமிழக அரசு மெத்தனம் 

Shareநேற்று செவ்வாய்க்கிழமை  (07 ஏப்ரல் 2015) ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சேசாசலம் வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த செம்மரங்கள் வெட்டும் கூலித் தொழிலாளிகள் 20 பேரை  நன்கு திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையில் ஆந்திராவின் செம்மரக் கடத்தல் தடுப்புப் பணி படையணியும் ஆந்திர மாநில வனத்துறையினரும் இணைந்து சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் ஒரு தற்காப்பு நடவடிக்கையில் இந்த ...

Read More »

முதல்வர். பன்னீரின் புளுகு மூட்டை…

Shareதமிழக முதல்வர்.பன்னீர் செல்வம் நேற்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய போது நிலம் கையகப்படுத்தல் சட்டம் மீது பா.ஜ.க கொண்டு வந்த சட்டத்திருத்தத்தை நாங்கள் அப்படியே ஆதரிக்கவில்லை, அந்த சட்டத்திருத்ததில் 9 திருத்தங்கள் கொண்டு வந்த பின்னர் தான் மக்களவையில் ஆதரித்தோம் எனக் கூறியுள்ளார். சரி அந்த 9 திருத்தங்கள் முக்கியமான பிரச்சனையை ...

Read More »

கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா அமைக்காதே …

Shareரூ 17,200 கோடியில் கட்டப்பட்ட முதல் இரண்டு அணு உலைகளில், முதல் அணுவுலை வணிக ரீதியிலான மின் உற்பத்தியைத் தொடங்கியதாக கடந்த டிசம்பர் 31, 2014 அன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூடங்குளம் இரண்டாவது அணுவுலையும் விரைவில் செயல்படத் துவங்கும் என்று அறிவிக்கிறது அரசு. அது மட்டுமின்றி 3,4 அணு உலைகளுக்கான ஒப்பந்தமும் போட்டாயிற்று. கூடங்குளம் 3,4 ...

Read More »