Home / Tag Archives: USA

Tag Archives: USA

என்ன நடக்கிறது சிரியாவில் ?

Shareரஷ்ய ஆதரவோடு, சிரிய அதிபர் அசாத்தின் அரச படைகளால் தற்போது நடத்தப்பட்டு கொண்டிருக்கும் எறிகணை தாக்குதல்களில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் 500 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். டமாஸ்கஸ் நகரின் அருகில், கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ள கிழக்கு கூத்தா பகுதியை குறி வைத்து இந்த தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. ஐ.நா.பாதுகாப்பு சபை 30 நாள் போர் ...

Read More »

மலாலா – நபிலா: இரு வேறு உலகங்கள் – முர்தாசா ஹூசைன்

Shareமலாலா என்ற பெயர் நமக்கு அதிகம் பரிச்சயமான ஒன்று, நமது தமிழ் செய்தி தொலைகாட்சிகளிலிருந்து, இந்திய, உலக செய்தி தொலைகாட்சிகள் வரை அடிக்கடி உச்சரிக்கும் பெயர் மலாலா. மலாலாவிற்கு தற்பொழுது அமைதிக்கான நோபல் பரிசு கூட அறிவிக்கப்பட்டுள்ளது. மலாலா தாலிபான்களின் தாக்குதலுக்குள்ளான பதின் வயது சிறுமி, இவரைப் போல நிறைய சிறுமிகள் தாலிபான்களை தாக்குகின்றோம், தீவிரவாதிகளை ...

Read More »

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடும் – இந்தியாவும்

Shareமுன் குறிப்பு: முரண்பாட்டில் இரு வகை உண்டு. ஒன்று நட்பு முரண்பாடு. இன்னொன்றுப் பகை முரண்பாடு. இப்படிப் பண்பால் வேறுபட்ட முரண்பாடுகளைப் பண்பால் வேறுபட்ட வழிகளில்தான் தீர்க்க வேண்டும். பெரியாரிய இயக்கங்கள் பல இருக்கின்றன. அவற்றிற்கு இடையே முரண்பாடு உண்டு. அவை கருத்தியல் அளவில் நட்புத் தன்மை வாய்ந்தவை. பெரியாரிய இயக்கங்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற ...

Read More »

இசுலாமிய நாடுகளில் மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?

Shareஇசுலாமிய நாடுகளில் ஏன் அமைதியிருப்பதில்லை எப்போதும் துப்பாக்கி, போர், வெடிகுண்டு, தற்கொலைப்படை தாக்குதல் என வன்முறையும், பதற்றமுமாக வளைகுடா நாடுகள் முழுதும் ஒரு வித ரத்தச்சகதிக்குள் சிக்கிக் கொண்டிருப்பதன் காரணமென்ன? அபரிமிதமான எண்ணெய் வளங்களைக் கொண்டிருந்தாலும் செல்வச் செழிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றன என நாம் நினைத்துக் கொண்டிருந்தாலும் ஏன் இவ்வளவு பிரச்சினைகள் ? ஒருபுறம் ISIS ...

Read More »